Tribute
Our Deepest Sympathies
Late Anithira Ranjan
2001 -
2020
அனித்த ரஞ்சன் அவர்களின் பிரிவு தாங்கமுடியாது வேதனை. கொடிய வைரசின் தாக்கம் ஒருபுறம், இயற்கையின் சீற்றம் ஒருபுறம் நாம் நட்டுவளர்த்த எம் குழந்தையை அநியாயமாக கடல்தாயே நீ எடுத்துக்கொண்டது ஏனோ . அனித்தாவின் பிரிவும் அந்த செய்தியும் பொய்யாகிப்போகாதா என்று நினைக்கின்றோம். இவ்பிரிவுதுயரில் நிற்கும் அனைவருடன் எனது துயரினைப் பகிர்ந்து கொள்கின்றேன்.
Write Tribute
Je pense souvent à toi!😞