கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Angelien Michael Arulpragasam
2005 -
2020
எங்களது ஆசை மருமகள் ஏஞ்சியே நீ மாமா என்று பாசமாய் கூப்பிடும் சத்தம் இன்னும் காதுகளில் ஒலிக்கிறது செல்ல மே!! நீ இயோசப்பாவிற்கு பிரியமான ஒரு பரிசுத்த மகளாய்வாழ்ந்தாயே ,எங்களை விட இயேசப்பவை சந்திக்க நீ முந்திவிட்டாயே செல்ல மே!!ஒன்று நிச்சயம் நீ இயேசுவின் மடியில் இருப்பாய், நீ சத்தமில்லாமல் ஜெபித்தது இதுதானோ.நாங்களும் இயேசுவின் வருகையில் இயேசப்பாவுடன் உன்னையும் சந்திக்க ஆயத்தமாகும்படி உணர்தியுள்ளாயே செல்லமே. --- மனோ மாமா---
Write Tribute
Sadly missed by her loved ones. May her soul rest in peace.