Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 12 DEC 2005
உதிர்வு 09 SEP 2020
அமரர் ஏஞ்ஜலின் மைக்கல் அருள்பிரகாசம்
வயது 14
அமரர் ஏஞ்ஜலின் மைக்கல் அருள்பிரகாசம் 2005 - 2020 எசன், Germany Germany
Tribute 25 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

ஜேர்மனி Essen ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஏஞ்ஜலின் மைக்கல் அருள்பிரகாசம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. 

"நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும்
கர்த்தருக்கென்று மரிக்கிறோம், ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம்
கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்."
ரோமர் 14:8

தேவன் கொடுத்த
பிள்ளையடா - நீ ஏஞ்சல்!
தேவதையாக எங்கள் வீட்டில்
வாழ்தவள் - நீ ஏஞ்சல்!
தேவதூதர்களில் ஒருவளாக
தேவனொடு சேர்ந்துவிட்டாய் - நீ ஏஞ்சல்!

நீ தேடிய செல்வமல்ல- நாங்கள்
தேவன் எங்களுக்கு கொடுத்த
செல்வமடா - நீ ஏஞ்சல்!

உன் செல்ல சிரிப்பும்
உன் செல்ல குரலும்
தேடி அலைகிறோம் இப் புவியில்
தேம்பி அழுகின்றோம்
உன் நினைவால் - ஏஞ்சல்! 

உன் வருகைக்காய்
காத்திருக்கிறோம் ஏஞ்சலின்!
நம் கர்த்தரோடு வருவாயென்று
எதிர் பார்க்கின்றோம்
என் மகள் ஏஞ்சலின்!

உன்னோடு வாழ விரும்புகிறோம் - ஏஞ்சலின்!
உன் வருகையை எதிர்பார்த்திருக்கிறோம் -ஏஞ்சலின்!
இயேசு வருவாரென்று அறிந்திருக்கிறோம் - ஏஞ்சலின்!
அவரோடு நாங்களும் உன்னிடம் வருவோம்
என்று அறிந்திருக்கிறோம் - ஏஞ்சலின்!

இப் புவியில் தேடிய
செல்லவமடா - நீ ஏஞ்சல்!
நீ மட்டும் தான் ஏஞ்சல்!
இப் புவியில் உன்னைத் தேடி தவிற்கிறோம்
இது வரையிலும் உன் நினைவாலே
நாங்கள் துடிக்கிறோம்!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 20 Sep, 2020
நன்றி நவிலல் Thu, 08 Oct, 2020