Clicky

பிறப்பு 02 JUL 1966
இறப்பு 22 MAR 2021
அமரர் அன்றூ மரியோசெல்வா
பழைய மாணவர்- இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி பாடசாலை, High Tech நிறுவனத்தின் உரிமையாளர்
வயது 54
அமரர் அன்றூ மரியோசெல்வா 1966 - 2021 இளவாலை பத்தாவத்தை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Andrew Marioselva
1966 - 2021

அன்புள்ள நண்பா செல்வா! நீ இவ்வளவு விரைவில் எங்களை விட்டுபிரிவாய் என்று எதிர்பார்க்கவில்லை உன் பிரிவால் வாடும் மனைவி மக்கள் மற்றும் உறவினர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் மன தைரியத்தையும் ஆத்ம பலத்தையும் அருள வேண்டுகிறேன். உனது ஆத்மா எல்லாம் வல்ல இறைவனின் திருப்பாதங்களில் சென்றடைந்து சாந்தி பெறுவதாக. உன் பிரிவின் துயரில் உன் உறவுகளுடன் பங்கு கொள்ளும் அன்பு நண்பன் மதிதயன் அந்தோனிப்பிள்ளை.

Write Tribute

Notices

மரண அறிவித்தல் Wed, 24 Mar, 2021
நன்றி நவிலல் Wed, 21 Apr, 2021