யாழ். இளவாலை பத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby யை வதிவிடமாகவும் கொண்ட அன்றூ மரியோசெல்வா அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும், தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அமரர் அன்றூ மரியோசெல்வாவின் 31ம் நாள் நினைவுத்திருப்பலி 21.04.2021புதன்கிழமை மாலை 6.45 மணியளவில் (ரோரன்ரோ நேரம்) ZOOMல்ஒப்புக்கொடுக்கப்படும் என்பதை அறியத்தருகின்றோம். இத்திருப்பலியில்பங்குபற்றி செபிக்க அன்புடன் அழைக்கின்றோம்.குடும்பத்தினர்.
ZOOM ID. 81759884235
Pass code: 297002
Our heartfelt condolences to Jereen, Adrian, Sharon and family. May Selva’s soul Rest in eternal peace. Our prayers are with you all.