

யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட அன்பழகி இராசேந்திரம் அவர்கள் 16-02-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசேந்திரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பத்மினி, பார்த்தீபன், காண்டீபன், காயத்திரி, சயந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நதீசன், அனித்தா, ஜீவிதா, சுகுமாரன், பிரதீப் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற அன்பழகன் மற்றும் மதியழகி, ஸ்ரீஅழகி, அறிவழகன், மதியழகன், திருவழகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திரவதனா, வன்னியசிங்கன், குணசேகரம், ஸ்ரீரங்கநாயகி, தவச்செல்வன், இராசலட்சுமி, அன்னலட்சுமி, காலஞ்சென்ற மகாலட்சுமி மற்றும் சின்னத்துரை, மகேந்திரன், விசயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிவேதா, சாயித்தியன், அஸ்வின், அமாயா, அஹானா, அக்ஷித், அக்ஷரா, தரணிதா, வருணிதா, அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2022 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
வீட்டு முகவரி:
புகையிரத நிலைய வீதி,
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்