யாழ். கொடிகாமம் கச்சாயைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton, Toronto, Alberta ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆனந்தசுதன் கனகசபை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
12-01-2020 அன்று இறையடி எய்திய ஆனந்தசுதன் கனகசபை அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசிஊடாக எமக்கு ஆறுதல் கூறி அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
மனைவி
Rest in peace Arishans Dad. I hope you will meet your family one day. Sincerely, Ali Saad