யாழ். கொடிகாமம் கச்சாயைப் பிறப்பிடமாகவும், லண்டன், கனடா Toronto, Alberta ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தசுதன் கனகசபை அவர்கள் 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கனகசபை நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகநாதன், சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சங்கீதா அவர்களின் அன்புக் கணவரும்,
அகி, அஜி, அறிஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நீதன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
அயந்தா அவர்களின் அன்புச் உடன்பிறவாச் சகோதரரும்,
நீதா, நிக்சி, அயன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆனந்தரூபி, ஆனந்தமோகன், ஆனந்தபவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேந்திரன், சுமதி, வேணு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கம்சாயினி, கஜானி, சுஜானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அர்ச்சனா, அர்ச்சன், அனோசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அஸ்வியா, அவினாஸ், அவிக்னன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
காலஞ்சென்ற அரியரட்டம், செல்வரத்தினம் ஆகியோரின் அன்புப் பேரனும்,
செல்வம் குடும்பம், ஜெயம் குடும்பம், நீதி குடும்பம் ஆகியோரின் அன்புப் பிதா மகனும்,
மல்லி குடும்பம், செல்வா குடும்பம், கிருபா குடும்பம் ஆகியோரின அன்பு மருமனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in peace Arishans Dad. I hope you will meet your family one day. Sincerely, Ali Saad