Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 JUN 1935
இறப்பு 14 JAN 2024
அமரர் ஆனந்தஈஸ்வரி தர்மலிங்கம்
வயது 88
அமரர் ஆனந்தஈஸ்வரி தர்மலிங்கம் 1935 - 2024 கரம்பொன், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தஈஸ்வரி தர்மலிங்கம் அவர்கள் 14-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சாமி கந்தையா மாரிமுத்து தம்பதிகளின் அருந்தவப் புதல்வியும், காலஞ்சென்ற கமலம் அவர்களின் பெறாமகளும், காலஞ்சென்றவர்களான அப்பாபிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஆனந்தகெளரி(ஜேர்மனி), காலஞ்சென்ற ஆனந்தலிங்கம்(ஜேர்மனி), சிறினிவாசன்(அரன் - பிரான்ஸ்), அருணரூபன்(இலங்கை), ஞானேஸ்வரி(லண்டன்), நிரஞ்சனி(பிரான்ஸ்) ஆகியோரின் ஆருயிர் அம்மாவும்,

கணேஷரெட்ணம்(ஜேர்மனி), இந்திராணி(பிரான்ஸ்), விஜிதா(கனடா), சிறிதரன்(லண்டன்), நிர்மலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,

Terry(Agent Technique Territorial- பிரான்ஸ்), அகல்யா அருணரூபன்(Regional Municipality of york customer), அபிநயா அருணரூபன்(City of Toronto- children's services caseworker), அபர்ணாஅருணரூபன்(Connectability- marketing associate), லூட்சிகாராணி சிறிதரன்(Doctor- லண்டன்), சிறிசனோஜன் சிறிதரன்(Doctor Trainee- லண்டன்), கணேஷ்வரன் சிறிதரன்(Pharmacist Trainee- லண்டன்), ஆரூத்திரா நிர்மலன்(College- பிரான்ஸ்), ஆதிரா நிர்மலன்(College- பிரான்ஸ்) ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,

Aneeka(கனடா), Atheena(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான பதுமநிதி, சிதம்பரநாதன், சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராசையா, தவச்செல்வி, ஏகாம்பரநாதன் மற்றும் சறோஜினிதேவி, சகுந்தலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற முத்தையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவதாயினி, சாரிகா, துஷ்யந்தன், இளங்குமரன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அரன் - மகன்
அருணரூபன் - மகன்
ஞானேஸ்வரி - மகள்
நிரஞ்சனி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos