Clicky

பிறப்பு 24 MAY 1940
இறப்பு 21 FEB 2025
அமரர் ஆனந்தேஸ்வரி சூரியபிரகாசன்
வயது 84
அமரர் ஆனந்தேஸ்வரி சூரியபிரகாசன் 1940 - 2025 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Anandeswary Suryaprakasan
1940 - 2025

ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்  ஆனந்தி அம்மா  காலமான செய்தி அறிந்து  மிகவும் மனம் வருந்துகிறேன். அம்மா ..தமிழுக்கும் குறிப்பாக ஈழத்தமிழ் மக்களுக்குஆற்றிய பெரும் சேவையை காலமெல்லாம் நாம் போற்றி நினைவு கொள்ள வேண்டும் .ஊடகத்துறையில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தார் அம்மாவின் ஆத்மா எல்லாம் வல்ல இறையருளின்  பொற்கமல பாதங்களில் இளைப்பாற அவனருள் வேண்டி .குடும்பத்தவர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன் .........ஓம் சாந்தி  அழியாத நினைவுகளுடன் இ .யோகேந்திரன் .    நோர்வே

Write Tribute