Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 MAY 1940
இறப்பு 21 FEB 2025
திருமதி ஆனந்தேஸ்வரி சூரியபிரகாசன்
வயது 84
திருமதி ஆனந்தேஸ்வரி சூரியபிரகாசன் 1940 - 2025 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தேஸ்வரி சூரியபிரகாசன் அவர்கள் 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சிவசாமி தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற திரு. சூரியப்பிரகாசன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பூரணி, சக்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சேரன் அவர்களின் அன்புப் பாட்டியும்,

சந்திரேஸ்வரி(சாண்ட்ரா), காலஞ்சென்றவர்களான பாஸ்கரன், ஸ்ரீதரன் மற்றும் சுகுணேஸ்வரி(சுகுணா), மனோகரன், இந்துமதி(இந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மருமகள்களுக்கும் மருமகன்களுக்கும் அன்பான அத்தையும் ஆவார். 

Live Streaming link: Click here(Hindu Funeral Rites & Viewing)

Live Streaming link: Click here (Watching Live & On Demand at Crematorium)
Username – fijo9006
Password - 187644

ஆனந்தி பிபிசியில் 30 ஆண்டுகள் செய்தியாளராகவும் ஒளிபரப்பாளராகவும் பணியாற்றினார், மேலும் அந்தக் காலத்தில் பிபிசி தமிழ் சேவையில் முன்னணி நபராக இருந்தார். தமிழ்ப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் பிபிசிக்காக அவர் நடத்திய பிரத்யேக நேர்காணலுக்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs Anandeswary Suryaprakasan, who was born in Chavakachcheri, Jaffna on 24th May 1940 and resided in Raynes Park, London, UK, passed away on Friday 21st February 2025.

Anandhi worked at the BBC as a journalist and broadcaster for 30 years, and was a leading figure in the BBC Tamil Service(Tamilosai) during that time. She will be always remembered for her exclusive interview with Prabakharan, the Leader of the Tamil Tigers for the BBC.

She is the beloved daughter of Late Mr & Mrs Subramaniam and daughter-in-law of late Mr & Mrs Sivasamy.

Beloved wife of late Mr Suryaprakasan,

Beloved mother of late Poorani & Sakthi and loving grandmother of Cheran.

Beloved sister of Chandreswary (Sandra), late Baskaran, late Sritharan, Suguneswary (Suguna), Manoharan & Inthumathy (Inthu).

Beloved aunty to nieces & nephews. 

Live Streaming link: Click here (Hindu Funeral Rites & Viewing)

Live Streaming link: Click here (Watching Live & On Demand at Crematorium)
Username – fijo9006
Password - 187644

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Sakthi Suriyaprakasam - மகள்

Summary

Photos

No Photos

Notices