Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 30 DEC 1963
இறப்பு 29 SEP 2026
திரு அமுதகுமார் செபரத்தினம்
Chief industrial mechanic at Balcan plastics, and Pandatharippu Brighton club member - Canada
வயது 62
திரு அமுதகுமார் செபரத்தினம் 1963 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Germany Goslar, Holland Breda, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அமுதகுமார் செபரத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.