Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 DEC 1963
இறப்பு 29 SEP 2026
திரு அமுதகுமார் செபரத்தினம்
Chief industrial mechanic at Balcan plastics, and Pandatharippu Brighton club member - Canada
வயது 62
திரு அமுதகுமார் செபரத்தினம் 1963 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Germany Goslar, Holland Breda, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அமுதகுமார் செபரத்தினம் அவர்கள் 29-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செபரத்தினம்(தபாற்திணைக்களகப் பரிசோதகர்) தவமணி (ஆசிரியர்) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை டெய்சி(றெயினம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கில்டா தர்சினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பிரதீப், சதீஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திவ்வியா அவர்களின் அன்பு மாமனாரும்,

குமரன் சேவியர் (இலங்கை), ஈழக்குமார் (லண்டன்), சத்தியகுமார் (லண்டன்), காலஞ்சென்ற உதயகுமார் மற்றும் ஆனந்தி (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றட்ணராஜ், தர்சினி, இசைபெல், கலீனா, காலஞ்சென்றவர்களான கணேசபாலன், ஜேந்திரா, மகேந்திரா மற்றும் றயினி, நாளினி, லோஜினி, ரூபினி, சுரேன், ராஜன், ரவி, கெனா, சனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரதீபன் - மகன்
திவ்வியா - மருமகள்
சுரேன் - மைத்துனர்
சனா - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices