Clicky

மண்ணில் 29 OCT 1937
விண்ணில் 01 OCT 2022
அமரர் அம்மையப்பிள்ளை சிவகணேஸ்
ஓய்வுபெற்ற பிரதம வருமான வரித்துறைப் பரிசோதகர்
வயது 84
அமரர் அம்மையப்பிள்ளை சிவகணேஸ் 1937 - 2022 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

தனுஷா 01 OCT 2022 United Kingdom

அன்புத் தந்தையாக,மாமாவாக, பாட்டனாக, பூட்டனாக சிறந்த ஆசானாய் திகழ்ந்த உங்களை இழந்து பெரிதும் வாடுகின்றோம்!! இன்று நீங்கள் எங்களைவிட்டுப் பிரிந்திருந்தாலும், உங்களின் நினைவுகளுடன் என்றும் இணைந்திருப்போம் மாமா….