Clicky

பிறப்பு 04 APR 1938
இறப்பு 09 APR 2026
திருமதி அமிர்தவல்லி புண்ணியசிங்கம்
வயது 88
திருமதி அமிர்தவல்லி புண்ணியசிங்கம் 1938 - 2026 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Luxshan 18 APR 2026 Canada

அனைவருக்கும் அன்புடன் வழிகாட்டி, அக்கறை காட்டிய எங்கள் அன்புக்குரிய அமிர்தம் மாமியின் இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!! அன்புடன், குகன் ராஜி குடும்பத்தினர்