யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தவல்லி புண்ணியசிங்கம் அவர்கள் 09-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற புண்ணியசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சரஸ்வதி, கமலவேணி, காலஞ்சென்ற காந்தித்திலகர் மற்றும் கிருஷ்ணவேணி, நிமாலினி, பகீரதன், நிமலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராமநாதன், ஹரீஸ்வரன் (கண்ணன்), ரவீந்திரன், மோகன்ராஜா, சிந்துஜா, ரேவதி ஆகியோரின் அருமை மாமியாரும்,
ரம்யானந்தா - தீபா, கிருபானந்தா - தர்ஷிகா, கௌதமி - லக்ஷ்மண், ஹரிதர்ஷன் - நித்தியா, அரிஸ்ரன் - உஷானி, சாதனா, ஷாருஜன், சஞ்ஜே, ஷமீரா, நிரேஷ், அதிதி ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
அர்ஜுன், சனிக்கா, அகரன், அஞ்சலி, மல்லிகா, ஆதித் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
நல்லமுத்து, காலஞ்சென்ற தவமணிதேவி மற்றும் தம்பிராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பத்மநாதன், முத்துவேல், காலஞ்சென்ற புஷ்பா மற்றும் சந்திராதேவி ஆகியோரின் அருமை மைத்துனியும்,
கோமதி, பிரகதீஸ்வரன், சுந்தரேஸ்வரன், சுகந்தி, கவிதா, குகன், சுகிர்தா, சர்மிளா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
விஜய் அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 18 Apr 2026 5:00 PM - 9:00 PM
- Sunday, 19 Apr 2026 8:30 AM - 9:30 AM
- Sunday, 19 Apr 2026 9:30 AM - 11:30 AM
- Sunday, 19 Apr 2026 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அனைவருக்கும் அன்புடன் வழிகாட்டி, அக்கறை காட்டிய எங்கள் அன்புக்குரிய அமிர்தம் மாமியின் இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்....