4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அமிர்தசிங்கம் குகதாசன்
வயது 47
அமரர் அமிர்தசிங்கம் குகதாசன்
1972 -
2019
காரைநகர் களபூமி, Sri Lanka
Sri Lanka
Tribute
27
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Morden ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அமிர்தசிங்கம் குகதாசன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் நான்கு ஆகிவிட்டது
ஆறவில்லை எம் துயரம்!
நிஜத்தில் நீங்கள் எம்முடன் இன்றில்லை
நினைவில் தினமும் எம்முடன் வாழ்கின்றீர்கள்!
காலத்தால் எம்மைப் பிரிந்து!
கண்களில் நீர் மல்க வைத்து
நாம் இங்கே தவித்து நிற்க
எம்மை விட்டுப் போனதெங்கே?
அன்பின் உறைவிடமாய்
ஆறுதலில் தந்தையாக
இன்சொல்லில் இனியவராக வாழ்ந்தவரே!
வையகத்தே எம்மைவிட்டுச் சென்று
வாழ்வில் வாடுகிறோம் உமைவிட்டுப் பிரிந்து!
உங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைவனை வேண்டுகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
REST in PEACE