2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அமிர்தசிங்கம் குகதாசன்
வயது 47
அமரர் அமிர்தசிங்கம் குகதாசன்
1972 -
2019
காரைநகர் களபூமி, Sri Lanka
Sri Lanka
Tribute
27
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Morden ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அமிர்தசிங்கம் குகதாசன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அனுதினமும் அகம் விட்டகலா
நினைவின் வண்ணங்கள்
ஆண்டுகள் இரண்டு அகன்றாலும்
அகலாத எம் எண்ணங்கள்
கண்பட்டுக் கலைந்து போனது
எமது வாழ்வின் நிஜங்கள்
காணாமல் உமை மறைத்து
விதி செய்த சதிகள்
நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்
இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
REST in PEACE