திருமதி அமிர்தராணி அலோசியஸ்
இளைப்பாறிய ஆசிரியை: புனித கென்றியரசர் கல்லூரி -இளவாலை, தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயம் - புத்தளம்
வயது 75
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Amirtharani Aloysius
1949 -
2024
அன்பின் அக்கா நெடு நாட்களாய் உங்களைத் தேடினேன். இறுதியில் இளவாலையில் 2019ல் சந்தித்தேன். உங்களின் பிரிவுச் செய்து வேதனையளிக்கின்றது. ஆனாலும் . சென்ற வருடமும் இவ் வருடமும் உங்களை சந்தித்து பேசியது மனதிற்கு ஆறுதல் தருகின்றது. உங்களிடம் Maths , biology படித்த நாட்களையும் உங்கள் புன்சிரிப்பையும் மறக்கமுடியாது. நீங்கள் இறைவனில் இளைப்பாற இறைவனிடம் வேண்டுகின்றேன். கலா
Write Tribute
Our deepest condolences to Thavam Annan and Family. Our Thoughts and Prayers are with you. Xxx