Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 24 APR 1949
இறைவன் அடியில் 02 MAY 2024
அமரர் அமிர்தராணி அலோசியஸ்
இளைப்பாறிய ஆசிரியை: புனித கென்றியரசர் கல்லூரி -இளவாலை, தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயம் - புத்தளம்
வயது 75
அமரர் அமிர்தராணி அலோசியஸ் 1949 - 2024 இளவாலை, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், புத்தளம், யாழ். இளவாலை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அமிர்தராணி அலோசியஸ் அவர்கள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான S P திருச்செல்வம்(இளைப்பாறிய ஆசிரியர்) திரேசம்மா திருச்செல்வம்(இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை டெய்சி மரியாம்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,

அலோசியஸ்(Electrical Foreman-Cement Factory Puttlam) அவர்களின் அன்பு மனைவியும்,

நிலோஜினி, அமலஜினி ஆகியோரின் ஆருயிர் தாயாரும்,

டிலக்‌ஷன், அஜந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,

அனீஷா, ஆஷினி  ஆகியோரின் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான யேசுரத்தினம், மரியநாயகம், மங்களநாதன் மற்றும் மதுரநாயகி தவப்பிரகாசம், அருட்பணி இம்மானுவேல் தேவராஜன், தர்மபாலன், தேவமனோகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மனோரஞ்சிதம் யேசுரத்தினம், சுகிர்தா மரியநாயகம், காலஞ்சென்ற தவப்பிரகாசம், சாமினி தர்மபாலன், காலஞ்சென்றவர்களான அன்ரன், ஜெயா, இந்திரா மற்றும் ஜெசிந்தா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க வழிபாடுகள் 04-05-2024 சனிக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் புனித அன்னாள் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, பின்னர் இளவாலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிலோஜினி(நிலோ) - மகள்
அமலஜினி(அமலா) - மகள்
டிலக்‌ஷன் - மருமகன்
ஜூட் தவப்பிரகாசம் - பெறாமகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Robert Clive Selvamohan and Family (Canada).

RIPBOOK Florist
Canada 11 months ago

Photos

No Photos

Notices