
பிறப்பு
26 APR 1951
இறப்பு
02 SEP 2021
அமரர் அமிர்தரட்ணராஜா இராசயோகன்
வயது 70

அமரர் அமிர்தரட்ணராஜா இராசயோகன்
1951 -
2021
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
-
26 APR 1951 - 02 SEP 2021 (70 வயது)
-
பிறந்த இடம் : நெடுந்தீவு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : நெடுந்தீவு, Sri Lanka தமிழ்நாடு, India London, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
பிரியாவிடை
Late Amirtharadnarajah Rasayogan
நெடுந்தீவு, Sri Lanka
மாமா, என் பெரிய மாமா, சோபி, சோபா, என்று அழைக்கும் உங்கள் குரல் இனி கேட்காது, என் தலை கோதி, சோறு ஊட்டிய உங்கள் கரங்களை நான் தொட்டுனர இயலாது, என் மகிழ்ச்சி கண்டு சந்தோஷம் கொள்ளும் உங்கள் புன்னகையை காண முடுயாது, இந்த நினைவுகளில், என் உள்ளத்தில் நான் வாழும்வரை நீங்களும்! போய் வாருங்கள் என் அன்பு மாமா, என் தாய் மாமன், மாமனிதன் சோபி
அன்புடன்
சோபிகா
மருமகள் (தங்கை மகள்)
Write Tribute
Summary
-
நெடுந்தீவு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Fri, 03 Sep, 2021
மனிதங்கள் சுமந்த தேகம் மரணிப்பால் மறைவதில்லை துயருடன் இ.இந்திரராசா நெடுந்தீவு வவுனியா