Clicky

பிறப்பு 26 APR 1951
இறப்பு 02 SEP 2021
அமரர் அமிர்தரட்ணராஜா இராசயோகன்
வயது 70
அமரர் அமிர்தரட்ணராஜா இராசயோகன் 1951 - 2021 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Amirtharadnarajah Rasayogan
1951 - 2021

பிரார்த்திக்கின்றோம்:- பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய அண்ணரின் பிரிவால் மிக மனம்வருந்துவதுடன். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு. அண்ணரின் ஆத்மா சாந்திபெற ஆலமாவனப்பிள்ளையாரை வேண்டி பிரார்த்திக்கின்றோம். யாதவராயர் குலேந்திரன். குடும்பத்தினர் ( பிரித்தனியா)

Write Tribute

Tributes