
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Amirthalinkam Kejeevan
1993 -
2020

தம்பி சித்தப்பாவின் மகன் பல்கலையில் படித்தவன் மணவாழ்க்கை கண்டவன் இராணுவ வண்டி வட்டுவாகலில் உன்னையும் காவுகொண்டதா,.? சின்னவயதில் சேர்ந்து விளையாடிய நினைவுகள் இன்னும் மனதில் சித்தப்பாவின் ஐவரில் மூத்தவனாய் எதிர்காலத்தில் சிறப்பாய்... என எண்ணியிருந்த நேரத்திலே ஏன் இந்த இடி. தாங்கமுடியலடா... ஜீவன் ❤️. வெறுமனே இது விபத்தா.. இனப்படுகொலையின் தொடர்ச்சியா.. விதியா.. எதுவாக இருப்பினும் நீ எங்களை விட்டு சென்று விட்டாய்.. ஆத்மா சாந்தியடையட்டும் ? ?.. உந்தன் ஆருயிர் மனைவி சித்தப்பா சித்தி சகோதரர்களுக்கு மன ஆறுதலை இறைவன் வழங்குவானாக..
Write Tribute
My deapest condolence for your loss. Our prayers are with your family.