Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 JUN 1993
இறப்பு 11 JAN 2020
அமரர் அமிர்தலிங்கம் கேஜீபன்
வயது 26
அமரர் அமிர்தலிங்கம் கேஜீபன் 1993 - 2020 மல்லாவி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

முல்லைத்தீவு மல்லாவியைப் பிறப்பிடமாகவும், ஒட்டங்குளம் துணுக்காயை வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் கேஜீபன் அவர்கள் 11-01-2020 சனிக்கிழமை அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், அமிர்தலிங்கம் கமலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னுத்துரை கனகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வினுயா அவர்களின் அன்புக் கணவரும்,

சஞ்ஜீவன், இந்துஷன், கனோயன், சபேஷன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் ஓட்டங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 19 Feb, 2020