Clicky

பிறப்பு 22 DEC 1971
இறப்பு 01 NOV 2020
அமரர் அமிர்தலிங்கம் விஜயகுமார் (கிளி)
வயது 48
அமரர் அமிர்தலிங்கம் விஜயகுமார் 1971 - 2020 கள்ளியடி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

42 commonwealth avenue, Hayes 04 NOV 2020 United Kingdom

மாரடைப்பிற்கும் மனற்ச்சாட்சி இல்லை….. கடந்து சென்ற இரண்டாயிரம் ஆண்டின் நடுப்பகுதியில் என்னுடன் எதிர்பாராமல் தற்ச்செயலாக பழகிய கிளிஅண்ணண் உடன் ஆன உறவு இறிதி மூச்சு ஓயும் வரை கடந்த இருபது ஆண்டுகளாக உயிர்ப்பான மிக நெருக்கமான உறவாகவே இருந்தது.. கிறி அண்ணை என்றால் சுறுசுறுப்பு நிறைந்த புன்னகை பிறறுக்கு உதவி செய்யும் மனப்பான்மை உபசரிப்பு நகைச்சுவை திட்டமிடல் அரவனைப்பு மென்மையான வட்டார வளக்கில் அளவழாவி பேசும் முறை பிறரையும் நலம் விசாரிக்கும் பாங்கு தாய்மண் பற்று கடுமையான உடல் உழைப்பு எல்லோரையும் நேசிக்கும் மனப்பாங்கு இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளும் முறை யாரையும் கவரக்கூடிய பேசும் விதம் என பல்வேறு பண்புகளை கொண்டவர் என் கிளி அண்னை இவை சாதரணமாக கடந்து போகக்கூடிய இழப்பு அல்ல.. கிளியண்னை ஆத்மா அமைதியாக இறைவன் அடி சேரவும் எதிர்பாரா விதமாக திடீர் என இடியாகிப்போன இச் செய்தியால் மீளாத்துயரில் உள்ள துனைவியார் மற்றும் இரு பிள்ளைகளுடன் நானும் இவ் மாதுயரில் பங்கு கொள்கிறேன்.. துயரிலும் துயர் நெஞ்சிற்கு நெருக்கமானவர்களின் இழப்பே ஆகும்…. இப்படிக்கு கண்ணீருடன் கண்ணண்

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 03 Nov, 2020
நன்றி நவிலல் Tue, 01 Dec, 2020