1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அமிர்தலிங்கம் விஜயகுமார்
(கிளி)
வயது 48
அமரர் அமிர்தலிங்கம் விஜயகுமார்
1971 -
2020
கள்ளியடி, Sri Lanka
Sri Lanka
Tribute
23
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மன்னார் கள்ளியடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Northampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமிர்தலிங்கம் விஜயகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே நீங்கள்!
உங்கள் அரவணைப்பின்றித் தவிக்கின்றோம் நாங்களிங்கே
ஆண்டு ஒன்றானாலும் ஆறவில்லை எம்துயரம்
மீண்டுமொரு பிறப்பிருந்தால் எங்களிடமே வந்திடுங்கள்!
விண்மீது ஒளிரும் நட்சத்திரங்களில்
உங்களைத் தேடுகின்றோம்
விழிநீர் துளிர்த்து உங்கள் பாதங்களில்
பூவாய்த் தூவுகின்றோம்..
முதலாம் ஆண்டு நினைவு நாளில்
நினைவுகளில் நீந்தி கண்ணீர் பூ தூவுகின்றோம்..
ஆண்டொன்று உங்களை பிரிந்து
அகன்றோடி மறைந்தாலும்
ஆருயிர்த் தந்தையே உங்கள் நினைவுகள்
எங்களைத் தாலாட்ட
மீண்டும் மீண்டும் தேடுகின்றோம்..
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்