
அமரர் அம்புறோஸ் மேரி றீற்றா
(தவம்)
வயது 78

அமரர் அம்புறோஸ் மேரி றீற்றா
1943 -
2022
இறம்பைக்குளம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Amburose Mary Reeta
1943 -
2022

இறைபதம் அடைந்த அமரர் திருமதி அம்புறோஸ் மேரி றீற்றா அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல பரம்பொருளை இறைஞ்சி இழப்பில் துவண்டுபோயுள்ள குடும்பத்தினருக்கு இந்தவேளையில் தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலய நிர்வாகிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Write Tribute
Our heartfelt condolences. Rest in peace. Later Mr.M. Stanislaus family canada