

வவுனியா இறம்பைக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா தெற்கு இலுப்பைகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அம்புறோஸ் மேரி றீற்றா அவர்கள் 12-03-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தாம்பிள்ளை மேரி மாசில்லா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிளை மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வஸ்தியாம்பிள்ளை அம்புறோஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
லீலா, மலர், மேஜர் அன்ரன், மேரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஆனந்தன், ரூபி மற்றும் றோகினி, சாந்தி, வினி, ஜெயந்தி, வதனி, ரதனி, தர்மேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பத்மராஜா, தியாகு, துரை, காலஞ்சென்ற சிவா, தேவன், சந்தர் மற்றும் சர்மிளா(ஆசிரியை- இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கிறிஸ்றீன், பவுஸ்றீன், பெலிக்ஸ், ஜெனி, தர்ஷன், அரூண், ஜீனா, ஜெனுசன், டிலக்சி, சஞ்சித், சஞ்யா, சஜின், ஜெனா, ஜெனிஸ்ரன், ஜெறின், ஷாருண், தபிசன், அனிசா, அஜின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17-03-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புதிய அந்தோனியார் ஆலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our heartfelt condolences. Rest in peace. Later Mr.M. Stanislaus family canada