Clicky

பிறப்பு 02 MAR 1923
இறப்பு 25 MAY 2020
அமரர் அம்பிகாபதி வைத்தியலிங்கம் 1923 - 2020 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தங்களின் இயற்கை எய்தலை தாங்கள் மருமகன் திரு. தருமேந்திரன் அவர்கள் மூலம் அறிந்தும். சீரிய தமிழ்ப்பணி ஆற்றும் குடும்பத்தில் இருந்து வரும் தாங்களின் தமிழ்ப்பணி மிகவு‌ம் போற்றுதலுக்குரியது. தாங்கள் இழப்பினால் வாடும் தாங்கள் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள். அன்புடன், செலின் சார்ச், ஒருங்கிணைப்பாளர், ஐக்கிய இராசியத் தமிழ்த்துறை.
Write Tribute