யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Bonneuil-sur-Marne ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அம்பிகைபாகன் பராசக்தி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்வு 16-12-2024 பி.ப. 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து 21-12-2024 சனிக்கிழமை அன்று 2 Rue de la republique 93000 Bobigny, Tramway line 1 Station liberation எனும் முகவரியில் மு.ப 11:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை நடைபெறும் நிகழ்வில் அன்புடன் அழைக்கின்றோம்.
I’m so sorry to hear of your loss. What a lovely person, she will be deeply missed. Sivathevi & Family - Germany