யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Bonneuil-sur-Marne ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அம்பிகைபாகன் பராசக்தி அவர்கள் 16-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், சிற்றம்பலம் தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற வே.சி. அம்பிகைபாகன்(சங்கக்கடை குமாரசாமி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
திருஞானலிங்கம்(சுவிஸ்), தயாளமணி(இங்கிலாந்து), குமாரகௌரி(பிரான்ஸ்), சுந்தரலிங்கம்(பிரான்ஸ்), சௌந்தரலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற விவேகானந்தன், ரஞ்சினிதேவி(சுவிஸ்), காலஞ்சென்ற புஸ்பராஜா(ரசனா), மகேஸ்வரி(பிரான்ஸ்), வனஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரமேஸ், மஞ்சு, ரஜனி, ஜீவன், ரமணன், சிந்துஷா, ரத்திகா, அனுப்பிரியன், ஜனனி, ஜனந்தினி, ஜனார்த்தனன், தாரணி, ஜனகன், பிரசாந்தினி, ஜசோதரன், தீபா, ஜனேசன், ஸ்வேதா, சாரங்கி, விசாகன், சௌமிகாந்த், அருணா, சாரங்கன், கௌரிசாந், மிதுஷா, கீர்த்தனா, கயானா, கிரிவன், செந்தூரி, ஜெகன், கஸ்தூரி, ராகுலன், ரிஷி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அசாந்தி, ரிஷாந், அஞ்சலினா, லரிஷா, தனுஷ், சஜீரா, அக்ஷய், சியாரா, சிரியா, ரயன், சாயிரா, ரியானா , கார்தியன், ஆராத்தியா, ஜயத்ரி, மாதுமை, பிரியன், பிரவின், நயனி, ரொசானி, சிவனியா, றீனா, ரோஷான், ரித்திக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 21 Nov 2024 8:30 AM - 11:30 AM
- Thursday, 21 Nov 2024 1:30 PM - 2:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
I’m so sorry to hear of your loss. What a lovely person, she will be deeply missed. Sivathevi & Family - Germany