Clicky

பிறப்பு 26 FEB 1945
இறப்பு 28 SEP 2023
அமரர் அம்பிகை விஜயநாதன்
இளைப்பாறிய யாழ்/ வேம்படி மகளிர் கல்லூரி ஆசிரியை, Toronto District Catholic School Board Early Childhood Educator, Toronto District School Board Tamil Teacher
வயது 78
அமரர் அம்பிகை விஜயநாதன் 1945 - 2023 கொட்டடி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், அம்பிகை அக்காவின் ஆத்ம சாந்திக்காக கடவுளைப் பிரார்த்திக்கின்றோம்.??? ஓம் சிவசாந்தி, ஓம் சிவசாந்தி, ஓம் சிவசாந்தி. Our deepest condolences to her family, relatives and friends. தேன்மொழி இரத்தினசபாபதி (Australia), மலர்விழி இரத்தினசபாபதி (Canada), சிவகுமார் இரத்தினசபாபதி (Colombo,Sri Lanka) கொட்டடி , இரத்தினசபாபதி-சரஸ்வதியின் பிள்ளைகள்.
Write Tribute