Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 FEB 1945
இறப்பு 28 SEP 2023
அமரர் அம்பிகை விஜயநாதன்
இளைப்பாறிய யாழ்/ வேம்படி மகளிர் கல்லூரி ஆசிரியை, Toronto District Catholic School Board Early Childhood Educator, Toronto District School Board Tamil Teacher
வயது 78
அமரர் அம்பிகை விஜயநாதன் 1945 - 2023 கொட்டடி, Sri Lanka Sri Lanka
Tribute 50 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத் தெரு, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அம்பிகை விஜயநாதன் அவர்கள் 28-09-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமையா சிவபாக்கியம் தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விஜயநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஷோபனா, மயூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஐங்கரன், ரேணுகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரவீனா, அஞ்சனா, ராகுல், சச்சின், சிரவின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான திலகேஸ்வரி, ஆனந்தலிங்கம் மற்றும் இராஜேஸ்வரி, யோகநாதன், மதிவதனி, Dr.சதானந்தன், Dr.சிவனேஸ்வரி, அம்பாலிகை, ரதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஞானாம்பிகை, சிவசுப்பிரமணியம், கமலாம்பிகை, மகேந்திரன், மாணிக்கவாசகன், இரட்ணராஜா மற்றும் இராஜலெட்சுமி, இராஜரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விஜயநாதன் மயில்வாகனம் - கணவர்
ஷோபனா மகேஸ்வரன் - மகள்
மயூரன் விஜயநாதன் - மகன்
Dr.ரகுநந்தன் - பெறாமகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Kamala Kanagasabapathy and Sons from Australia.

RIPBOOK Florist
Australia 1 year ago
F
L
O
W
E
R

Flower Sent

By Raj uncle , Kavi, Jana and Abar and family from Australia.

RIPBOOK Florist
Australia 1 year ago