யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவி சின்னையா நல்லையா அவர்கள் 16-02-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவி சின்னையா மங்களநாயகம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கணபதிப்பிள்ளை தையலம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சொர்ணாம்பாள்(கல்லூரி அதிபர்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற Dr.சிவானந்தன், சிவநாதன், சிவநேசன், சிவராணி, சிவமணி, சிவராசன், சிவாஜி, சிவவாணி, சிவவேணி, சிவரமணி, சந்திரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகேஸ்வரி, காலஞ்சென்ற நாகேஸ்வரி, திருமகள், நிர்மலன்நாதன், பாலசந்திரன், விமலாவதி, திருவதனா, சிவபாதசுந்தரம், விக்னேஸ்வரராஜா, Dr.சிவேந்திரன், விமலதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், வல்லிபுரம், கமலாதேவி, பத்மாவதி ஆகியோரின் அன்பு அண்ணனும்,
காலஞ்சென்றவர்களான பாகீரதி, விஸ்வலிங்கம்( கல்லூரி அதிபர்), பாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற செல்வநாயகம்- மனோன்மணி, சீவநாயகம்- காலஞ்சென்ற சரோஜினி, செல்வராணி- சற்குணம், சபாநாயகம்- நல்லம்மா ஆகியோரின் அருமை அத்தானும்,
விஷ்வமாலினி வைஜந்தி, பிரபாகரன், சிவானந்தி, காலஞ்சென்ற பிரதீபன், சாந்தினி, சந்திரிகா, சக்தி, முகுந்தன், ஜெயஸ்ரீ, சிவேந்திரன், செல்வேந்திரன், ரவீந்திரன், ராஜேந்திரன், சர்வேந்திரன், சத்தியேந்திரன், ஞானேந்திரன், கஜேந்திரன் ஆகியோரின் அன்பு பெரிய மாமாவும்,
மல்லிகா, காலஞ்சென்ற ஜெயம், சுசீலா, சாந்தன், ரவி, அபி, மணிமேகலை ஆரணி, ஜனனி, அருணன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அனுஷா- ஸ்ரீ, அபிராமி- முரளி, அதிதா- கிரிஷ், அருள்- கவிதா, சத்தியா- தாரணி, ஜெகா- மீரா, அகிலா, நிஷாந்த்- கிறிஸ்டி, கிரிசாந்த்- கார்த்திகா, ஐங்கரன், ஆஷா, ஹரிஹரன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
மீரா- ஜெகா, சுசி- ஆன்ட்ரூ, ஆரபி- நவீட், அசோகன், அரன்- கேற்றீ, காலஞ்சென்ற அகிலன், ஆதிரை- மயூரன், அம்பிகை, ஆர்த்தி- ஆண்ட்ரூ, ஆனந்தி, பைரவி, மயூரி, சிந்து, வாசுகி ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
சிவகாமி, அபிராமி, சுருதி, அருஜூன் அரி, ஆரணி ஆகியோரின் பாசமிகு பெரிய தாத்தாவும்,
ஆதன், ருக்மணி, ஆதவன், அன்பன், இசானி, ஜனவி, திலன், சகானா, அமரா, சூரியன், கிரன், நோலன், இப்ராஹிம், முகமட், கியூகோ, அரன், அகிலன், கிருஷ்ணா, அஞ்ஜனா, சேயோன், மைதிலி, நிக்கலஸ், மடலின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
Live Link: Click Here
Live Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Ambalavi Sinniah Nalliah was born in Nainativu, Jaffna, Lived in Thirunelvely Jaffna, Mississauga Canada and passed away on wednesday 16th February 2022.
Loving son of late Ambalavi Sinniah and Mangalanayagam Loving son-in-law of late Kanapathipillai and Thaiyalammai
Beloved husband of Late Sornambal(retired principal).
Loving Father to Late Dr Sivananthan, Sivanathan, Sivanesan, Sivarany, Sivamany, Sivarasan, Sivaaji, Sivavani, Sivaveni, Sivaramani and Chandra.
Loving father in law of Yegeswari, late Nageswary, Thirumagal, Nirmalan-Nathan, Balachandran, Vimalawathy, Thiruvathana, Sivapathasundaram, Vigneswararajah, Dr Sivendran and Vimaladasan.
Loving brother of late Viswalingham, late Vallipuram, late Kamaladevi and late Pathmavathy.
Brother in law of late Bageerathy late Visvalingham and late Balasingham, late Selvanayagam- Manonmany, Seevanayagam-late Sarojani, Selvarany-Satkunam and Sabanayagam-Nallamma.
Loving grandfather of Anusha-Sri, Abi-Murali, Atheetha-Krishan, Arul-Kavitha, Sathiya-Tharani, Jega-Mera, Mera-Jega, Sushi-Andrew, Arabhi-Naveed, Aran-Katie, late Aghilan, Ahila, Nishanth-Kristina, Crishanth-Karthika, Aingaran, Asha, Hariharan, Athyrai-Majuran, Ambeky, Aarthy-Andrew, Aananthy, Bhyravi, Mayoori, Sinthu, Vasuky, Sivahamy, Abiramy, Shruthy, Arjun, Ari and Arany Loving periappa to Mallika, late Jayam, Suseela, Santhan, Ravi, Abi, Manimekalai, Aranni, Janani and Arunan.
Loving peria mama to Visvamalini, Vyjanthy, Pirabhakaran, Sivaananthy, late Pratheepan, Sivendran, Selvendran, Raveendran, Rajendran, Sarvendran, Sathyendran, Gnanendran and Gajendran.
Loving Great grandpa to Arthan, Rukmani, Athavan, Anpan, Eshani, Janavi, Dillan, Sahana, Amara, Sooriyan, Kiran ,Nolan Ibrahim, Muhammad Hugo, Aron, Ahillan, Krishna, Anjana, Seyyon, Mythili, Nicholas and Madilyn.
Live Link: Click Here
Live Link: Click Here
This notice is provided for all family and friends.
நிகழ்வுகள்
- Saturday, 19 Feb 2022 5:30 PM - 8:30 PM
- Sunday, 20 Feb 2022 7:00 AM
- Sunday, 20 Feb 2022 9:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Black Columpan mampalam?