1ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் அம்பலவாணர் யோகேந்திரன்
                    
                    
                ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர்
            
                            
                வயது 72
            
                                    
            
                    Tribute
                    19
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
            
        யாழ். வடமராட்சி கரணவாய் வடக்கு நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அம்பலவாணர் யோகேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி,
அன்பின் வடிவமே
 பாசத்தின் சிகரமே
தியாகத்தின் சின்னமே
 தூய்மையான உள்ளமே
எங்கள் எல்லாரையும்
வாழவைத்த அன்புத் தெய்வமே
கண்ணின் மணிபோல எம்மை காத்து
 கல்வி வளம் பெருக வைத்து
மெழுகுபோல உம்மை உருக்கி
 எமக்கு ஒளி தந்தீரே
 இல்லறக் கடமையெல்லாம்
 இனிதே முடித்தீரென்று
 தன்னடியில் அமைதிகொள்ள
இறைவன் அழைத்தானோ!
ஆண்டு ஒன்று கடந்தாலும்
 ஆறமுடியவில்லை எம்மால்
அணையாத தீபத்தைப் போல்
உங்கள் நினைவலைகள்
கலந்த நெஞ்சோடு வாழ்கின்றோம்
உங்கள் வார்த்தைகள்
எம்மை வாழவைக்கும்
உங்கள் நினைவுகள் எம்மை வாழ்த்திடும்
என்றும் உம் பிரிவால்
 வாடும் குடும்பத்தினர்
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        
                    
        
                    
                    
Our deepest condolences... May your soul rest in peace!