Clicky

பிறப்பு 12 APR 1941
இறப்பு 09 MAY 2023
அமரர் அம்பலவாணர் சண்முகநாதன்
கட்டிட ஒப்பந்தகாரர்- பதுளை
வயது 82
அமரர் அம்பலவாணர் சண்முகநாதன் 1941 - 2023 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ambalavanar Shanmuganathan
1941 - 2023

அன்பும், அமைதியும், தன்னடக்கமும், கருணையுன்ளமும் நிறைந்தவர். தன்னால் முடிந்தவரை மற்றவர்க்கு உதவ வேண்டு்ம் என்ற பெருவிருப்பமுடையவர்.அம்பலவாணர் கலைப்பெருறன்றத்திற்கு இறுதிவரை தன்னாலான பங்களிப்பினை வழங்கிவந்துள்ளார்.அவரது ஆத்மா இறைவனுடைய திருவடிகளைச் சேர்ந்து அமைதிபெற வணங்குகின்றோம். ஓம் சாந்தி.

Write Tribute