யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பதுளை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் சண்முகநாதன் அவர்கள் 09-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று Toronto வில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர்(சின்னவாணர்) கற்பகம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகலக்சுமி(Pharmacist- Badulla) அவர்களின் அன்புக் கணவரும்,
அருந்ததி(அருந்தா), சுனந்தன்(பாபு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அரவிந்தன், வாசுகி ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஆரணி, அரன், றேயா, ஜெலன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், ஜெகநாதன் மற்றும் நரேந்திரநாதன், கமலாதேவி, கைலாயநாதன், சபாநாதன், காலஞ்சென்ற சத்தியநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மீனாம்பாள், கணேசபிள்ளை மற்றும் தனலக்சுமி, நகுலேசபிள்ளை, முருகபூபதி, ராஜலக்சுமி, சந்திரசேகரம், தணிகாசலம், குலசேகரம், ஞானசேகரம், சிவசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 11 May 2023 9:00 AM - 11:00 AM
- Thursday, 11 May 2023 11:00 AM - 1:00 PM
- Thursday, 11 May 2023 1:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My heartfelt condolances to you and your family. He's very nice person and very sweet heart. So now he's in better place with God. May her soul rest in peace.