Clicky

பிறப்பு 13 NOV 1974
இறப்பு 11 DEC 2018
அமரர் அம்பலவாணர் ரகுபதி
MBBS(SL), MD(COL), MRCP(UK), MRCPE பொது வைத்திய நிபுணர், ஆதார வைத்தியசாலை, தெல்லிப்பளை
வயது 44
அமரர் அம்பலவாணர் ரகுபதி 1974 - 2018 இணுவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 13 DEC 2018 Australia

தனது சேவை யாழ்ப்பாண மக்களுக்கு கிடைக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்துக்காக, தெல்லிப்பளை வைத்தியசாலையில் கடமையாற்றினார். நோயாளிகள் நலம்பெற்று சுகதேகிகளாக வாழ வேண்டுமென்ற உணர்வுடன் 24 மணிநேரமும் இரவுபகலாக சேவைபுரிந்த ஒரு மகான் காலம்சென்ற டாக்டர் அம்பலவாணர் ரகுபதி. அவரது ஆத்மா சாந்தியடையவும், இத்துன்ப சூழ்நிலையில் இருந்து மீண்டெழ அவரது குடும்பத்தினருக்கு மனப்பலத்தையும் அளிக்க ஆண்டவனை பிராத்திப்போம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 12 Dec, 2018