
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் ரகுபதி அவர்கள் 11-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா அம்பலவாணர், சந்திரவதனி தம்பதிகளின் அன்பு மகனும், வேலும்மயிலும்(ஓய்வுபெற்ற கிராம அலுவலர்) மங்களேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வதனி(ஆசிரியை- யாழ்/இணுவில் மத்திய கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
கோவர்த்தனன்(மாணவன், யாழ்/இந்துக் கல்லூரி), திருவகன், யதுகுலன்(மாணவர்கள், யாழ்/இந்து ஆரம்ப பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr. பிறேமா சிவசண்முகராஜா(பணிப்பாளர், சித்த ஆயள்வேத வைத்தியசாலை, கைதடி), ஜெகதீஸ்(உயிரியல் பாதுகாப்பு அதிகாரி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
Dr. சிவசண்முகராஜா(சிரேஷ்ட விரிவுரையாளர், சித்த மருத்துவத்துறை, யாழ். பல்கலைக்கழகம்), சுமதி(அவுஸ்திரேலியா), லோகேஸ்வரன்(தொழிலதிபர்), லதாவாணி(ஆசிரியை- யாழ்/இராமநாதன் கல்லூரி), சிவாஜினி(ஆசிரியை- யாழ்/மயிலிட்டி கலைமகள் வித்தியாசாலை), சிவலோஜினி(சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்- வலிகாமம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜீவசியாமினி(முகாமைத்துவ உதவியாளர், மாநகரசபை- யாழ்ப்பாணம்), இளங்கோ(அதிபர்- யாழ். சோமாஸ்கந்தா கல்லூரி), ஸ்ரீஸ்கந்தராசா(லண்டன்), கமலராஜன்(பிரதிக் கல்விப் பணிப்பாளர், மாகாண கல்வித்திணைக்களன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
துவாரகன்(மருத்துவ மாணவன், சிட்னி பல்கலைக்கழகம்- அவுஸ்திரேலியா), சாருஜா(மருத்துவ மாணவி, New South Wales Australia) ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
If one day you will want to see Dr Ragu Anns again, do not look anywhere because you will never find him. If one day you will miss him, search in your heart, there you can feel him, be with him and...