அமரர் அம்பலம்பிள்ளை சதாசிவம்
ஓய்வுபெற்ற புகையிரத பிரதம சாரதி, இலங்கை
வயது 94
அமரர் அம்பலம்பிள்ளை சதாசிவம்
1928 -
2022
Kuala Lumpur, Malaysia
Malaysia
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ambalampillai Sathasivam
1928 -
2022
“சொந்தபந்தங்களும், பாசங்களும் பிரித்தாலும் பிரியாதது “ அத்தானின் மறைவு கேட்டு கவலை அடைந்தேன். எங்கள் குடும்பத்தின் சார்பில் இவ் இரங்கல் செய்தியை நகுலி மச்சாள் பிள்ளைகள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளவும். அத்தானின் ஆத்மா ஷாந்தி அடைய இறைவன் அருள்புரிவராக.- மறைந்த முத்துச்சுமாரு மாமா, மாமி , பிள்ளைகள் ( மகன் தேவன் அண்ணை)
Write Tribute
Our condolences and deepest sympathies . My memories with Periannai will last forever.