

-
29 APR 1928 - 20 AUG 2022 (94 வயது)
-
பிறந்த இடம் : Kuala Lumpur, Malaysia
-
வாழ்ந்த இடங்கள் : காங்கேசன்துறை, Sri Lanka Sønderborg, Denmark வெள்ளவத்தை, Sri Lanka
மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். காங்கேசன்துறை குரு வீதி, டென்மார்க் Sønderborg, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அம்பலம்பிள்ளை சதாசிவம் அவர்கள் 20-08-2022 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காங்கேசன்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற அம்பலம்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
நகுலாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,
சதானந்தன்(கொழும்பு), சதாரஞ்சினி(டென்மார்க்), ஜெயானந்தன்(கனடா), சாந்தினி(கனடா), மாலினி(கொழும்பு), சிவகெங்கன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மினிதேவி(கொழும்பு), ஸ்ரீதரன்(டென்மார்க்), சசிகலா(கனடா), செல்வரஞ்சன்(கனடா), காலஞ்சென்ற நடேசபிள்ளை, சுமி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டிஷானி- சிவரஞ்சன், லவன், ரஜிதா- சஞ்ஜேயன், சோபியா- சுமன், கனித்தா- கலிபன், நிவேதா- இந்துசன், ஜெனித்தா, கௌசலா, துஷிக்கா- காண்டீபன், துஷிந்தா- பிரசாந் ஜோ, ஷர்மிலி- ஜீவிதன், பவித்திரா, லம்போதரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
தருண், ஹரீஷ், ஹாசினி, டியோனன், விஷ்வா, கிரிஷ்சான், ரொஷ்னி, அலைனா ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்ற மகாசிவம், சச்சிதானந்தசிவம்(கனடா), பராசக்தி(அவுஸ்திரேலியா), தில்லைநாயகி(நியூசிலாந்து), யோகநாயகி(நியூசிலாந்து), தேவநாயகி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தங்கரத்தினம்(நியூசிலாந்து), கமலா(கனடா), காலஞ்சென்ற அமிர்தலிங்கம், அருந்தவசோதி(நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 24-08-2022 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 11:30 மணியளவில் கிரியை நடைபெற்று பி.ப 02:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
Kuala Lumpur, Malaysia பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

Our condolences and deepest sympathies . My memories with Periannai will last forever.