Clicky

பிறப்பு 29 APR 1928
இறப்பு 20 AUG 2022
அமரர் அம்பலம்பிள்ளை சதாசிவம்
ஓய்வுபெற்ற புகையிரத பிரதம சாரதி, இலங்கை
வயது 94
அமரர் அம்பலம்பிள்ளை சதாசிவம் 1928 - 2022 Kuala Lumpur, Malaysia Malaysia
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ambalampillai Sathasivam
1928 - 2022

ஐயா, பல வருங்களின் பின் உங்களை சந்தித்த போதும் என்பெயர் சொல்லி அழைத்தீர்கள், பின் இலங்கைக்கு வரும்போதொல்லாம் வந்து பார்த்து கதைத்து மகிழ்ந்தேன். பல நினைவுகளை அந்த வயதிலும் நினைவு படுத்தினீர்கள். உங்களை இனி பார்க்முடியாது ........ அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்

Write Tribute