Clicky

பிறப்பு 17 JUL 1933
இறப்பு 08 OCT 2025
திருமதி அமிர்தவல்லி மார்க்கண்டு 1933 - 2025 சங்கரத்தை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
மீண்டும் சந்திப்போம்
Mrs Amarthavalli Markandu
சங்கரத்தை, யாழ்ப்பாணம், Sri Lanka

அன்பு மாமி , சுந்தரலிங்கம் மாமாவின் அன்பு சகோதரியாகவும் கிருஷ்ணாவின் அம்மாவாகவும். கொழும்பு Arethusa Lane ல் நீங்கள் எங்களுக்கு அறிமுகமானீர்கள். மாமாவின் குடும்ப நிகழ்வுகள் அனைத்திலும் நாம் பங்கு கொள்ளும்போது, சிரித்த முகத்துடன் எங்களை வரவேற்பீர்கள்..Australia விலும் Krishna வீட்டில் உங்களை சந்தித்த மலரும் நினைவுகளுடன் விடை கொடுக்கிறோம்.ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். கலா, மகேந்திரன்

Write Tribute