

யாழ். சங்கரத்தை, வட்டுகோட்டையைப் பிறப்பிடமாகவும், சங்கரத்தை, கொழும்பு, அவுஸ்திரேலியா Sydney, பிரித்தானியா Pinner ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தவல்லி மார்க்கண்டு அவர்கள் 08-10-2025 புதன்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கிருஷ்ணா, மிதுரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சேகரம், மித்திரன் ஆகியோரின் ஆசை மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், சங்கரலிங்கம், சுந்தர்லிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, சாரதாதேவி மற்றும் இராஜவதி(Sydney) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சங்கீதா- டிலீப், கிரிஷன்- மீனாள், சாயிவினோஸ்- கிஞ்சல், சாயிலவின்யா ஆகியோரின் செல்லப் பாட்டியும்,
டியா, டிரெயன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 16 Oct 2025 9:00 AM - 11:00 AM
- Thursday, 16 Oct 2025 11:00 AM - 11:45 AM
- Thursday, 16 Oct 2025 12:00 PM