Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 23 APR 1965
இறப்பு 31 JAN 1999
அமரர் அமரசிங்கம் கமலநாதன் (ரஞ்சன்)
அரச கட்டிட ஒப்பந்தகாரர்
வயது 33
அமரர் அமரசிங்கம் கமலநாதன் 1965 - 1999 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

மட்டக்களப்பு களுதாவளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரசிங்கம் கமலநாதன் அவர்களின் 22ம் ஆண்டு நினைவஞ்சலி.

உயிரிலும் உணர்விலும் ஒன்றாக கலந்திருந்தாய்
உயிர் உள்ள வரை உங்களோடு இருப்பேன் என்றாய்
ஒன்றுக்கும் கலங்கவில்லை நாம் உன்னோடு இருந்தவரை

உள்ளத்தில் பல கனவு ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று கனவிலும் நினைக்கவில்லை

வலியின் வேதனையில்
குழவி போட்ட ஓட்டைபோல்
வானத்தைப் பார்த்து வடிக்கின்றோம் கண்ணீர்
கால ஓட்டத்தின் கட்டாயம்
காலனவன் செய்திட்ட சதியால்
கண் முன்னே காணாமல் போனீர்களே!

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எங்கள் இதயங்களில் இருந்து
உங்கள் ஞான ஒளி அணையாது!

உங்கள் ஆத்மா சாந்தியடய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்