Clicky

பிறப்பு 25 MAR 1945
இறப்பு 08 MAR 2019
அமரர் ஆழ்வார் கந்தசாமி
ஓய்வுபெற்ற களஞ்சியக் காப்பாளர், இ.போ.ச, பருத்தித்துறைச்சாலை
வயது 73
அமரர் ஆழ்வார் கந்தசாமி 1945 - 2019 நெல்லியடி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 10 MAR 2019 Canada

அமைதியை வாழ்வில் காட்டி அனைவரின் அன்பைப் பேணி நல்லதோர் வாழ்வைக்காட்டி வளமுறு சொற்களாலே சுவைபட வாழந்த கந்தசாமி விடைபெற்றனை நன்றே இறைவன் பதம் நண்ணி அமைதி காண்க சிவபாலு கனடா (சிதம்பரப்பிள்ளை புத்தகக்கடை சார்பாக)