
அமரர் அலிஸ் பரம்சோதி தணிகாசலம்
Retired Teacher
வயது 77

அமரர் அலிஸ் பரம்சோதி தணிகாசலம்
1943 -
2020
கரவெட்டி கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Alice Paramsothy Thanigasalam
1943 -
2020
தணிகாசலம் டீச்சர் ஆக அறிமுகம் ஆன நாளை நினைத்துப் பார்க்கின்றேன். இடம் பெயர்ந்த ஆசிரியராகத் திருமலை கல்வி அமைச்சிற்கு வந்து சென். மேரீஸ் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்ற நாள் முதல் திருச்சபை விசுவாசியாக உறவினராக அன்பைப் பகிர்ந்து ஆலோசனைகள் தந்த வேளைகளுக்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். நிலைவாழ்வில் தந்தையாம் கடவுளுடன் மகிழ்ந்திருக்கின்றார். உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Write Tribute