

It is with great sadness that we announce the passing away of Mrs.Alice Paramsothy Thanigasalam on Sunday 5th, July 2020. She was born in Karaveddy East, Karaveddy, SriLanka and passed away in Bendigo, Australia.
She was the beloved daughter of late Mr.Jacob Sinniah Velayutham(Retired Head Master) and late Mrs.Lydia Ponnammah Velayutham(Retired Teacher) and daughter-in-law of late Mr.Valliappar Ponniah and late Mrs.Sethupillai Ponniah.
She was the devoted wife of late Mr.Andrew Ponniah Thanigasalam(Manager, Peoples Bank).
She leaves behind her precious children Dr. Evangeline Deepa Soloman, Mrs. Angeline Anusha Subendran(Teacher), Mr. Deepan Babu Thanigasalam(IT Manager).
Sons-in-law Dr.Chandrasegarar Soloman(UNICEF), Rev. Samuel Subendran Arulanantham(Superintendent Minister, Methodist ChurchChenkalady Circuit) and daughter-in-law Mrs.Jebaniroshini DeepanBabu(Software Developer).
She is the ever loving grand mother of Enoch, Hanna, Joshua, Deborah, Joanna, Nathaniel and Lydia.
She is the treasured sister of Mrs.Mary Mangaiarkkarasi Aruliah(Retired Vice Principal), Mr.Velayutham Samuel Mathibalasingam(Retired Teacher).
Sister-in-law of late Mr.Thevarajah Ponniah, late Mrs.Sivapakiyam Nadarajah, late Mrs.Rasamma Sithamparapillai, Mr.Velayuthapillai Ponniah(Retired Post Master), late Rev.Wesley Rajadurai Aruliah(Retired Education Officer), and Mrs. Pushpeswary Mathaibalasingam.
This Notice is provided for all family and friends.
யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Bendigo ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அலிஸ் பரம்சோதி தணிகாசலம் அவர்கள் 05-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜேகப் சின்னையா வேலாயுதம்(ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்), லிடியா பொன்னம்மா வேலாயுதம்(ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிஅப்பர் பொன்னையா சேதுப்பிள்ளை பொன்னையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அன்ரூ பொன்னையா தணிகாசலம்(Manager- Peoples Bank) அவர்களின் பாசமிகு மனைவியும்,
Dr. இவாஞ்சலின் தீபா, ஏஞ்சலின் அனுசா(ஆசிரியை), தீபன்பாபு(IT Manager) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr. சந்திரசேகரர் சொலமன்(UNICEF), Rev. சாமுவேல் சுபேந்திரன் அருளானந்தம்(Superintendent Minister, Methodist Church Chenkalady Circuit), ஜெப நிரோஷினி(Software Developer) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மேரி மங்கையற்கரசி அருளையா(ஓய்வுபெற்ற உப அதிபர்), வேலாயுதம் சாமுவேல் மதிபாலசிங்கம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தேவராஜா பொன்னையா, சிவபாக்கியம் நடராஜா, ராசம்மா சிதம்பரப்பிள்ளை மற்றும் வேலாயுதப்பிள்ளை பொன்னையா(ஒய்வு பெற்ற தபால் அதிபர்), காலஞ்சென்ற வெஸ்லி ராஜதுரை அருளையா(ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி), புஸ்பேஷ்வரி மதிபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Enoch, Hanna, Joshua, Deborah, Joanna, Nathaniel, Lydia ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Relatives in SriLanka have decided to have two additional services:
Service 1: Service of Thanksgiving for the life of Mrs. Alice Paramsothy Thanigasalam
Address: 21 Cyril Lane, Batticaloa, EP, SriLanka
Date & Time: July 10th 2020 at 4.30pm
Service 2: Service of Thanksgiving for the life of Mrs. Alice Paramsothy Thanigasalam
Address: Thani, Karaveddy East, Karaveddy, SriLanka
Date & Time: July 10th 2020 at 4.30pm