Clicky

அன்னை மடியில் 18 APR 1943
கர்த்தருக்குள் 05 JUL 2020
அமரர் அலிஸ் பரம்சோதி தணிகாசலம்
Retired Teacher
வயது 77
அமரர் அலிஸ் பரம்சோதி தணிகாசலம் 1943 - 2020 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உள்ளம் உடைந்தோருக்கு காலத்திக்கேற்ற உள்ளம் உடைந்தோருக்கு கடவுளுடைய வார்த்தையின் நல்செய்தி , '"நீதிமான்களும் அநீதிமான்களும் உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்று கடவுளிடம் இவர்கள் நம்பிக்கை வைத்திருப்பது போல் நானும் நம்பி க்கை வைத்திருக்கின்றேன் ." அப்போஸ்தலர் சுவிஷேம் 24:15 கடவுளுடைய ஆறுதலான வார்த்தை உளம் உடைந்து போய்யிருக்கும் அன்பானவர்களுக்கு : "ஒரே மனிதனால் மரணம் வந்தது ,அதேபோல் ஒரேமானிதனால் (இயேசு )உயிர்தெ ழுதலும் வருகிறது . ஆதாமினால் எல்லாரும் சாகிறது போல ,கிறிஸ்த்துவினால் எல்லாறும் உயிரோடு எழுப்பப்படுவார்கள் " 1கொரி.15:21
Write Tribute