Clicky

பிறப்பு 01 DEC 1967
இறப்பு 24 MAY 2021
அமரர் அல்பேட் றொமேஸ் (றோயன்)
METAL SON TIRES STORE - உரிமையாளர்
வயது 53
அமரர் அல்பேட் றொமேஸ் 1967 - 2021 குருநகர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Bala Rudranantha 27 MAY 2021 Canada

கனடா வரும் வழியில் மலேசியாவில் சில மாதங்கள் றோயனுடன் பழக்கம். மிகவும் சிறந்த குணமுள்ள ஒரு மனிதன். பிறர் மனம் நோகடிக்காத சாந்தமான ஜீவன். அவர் ஒரு கிறிஸ்தவர் ஆக இருந்தாலும், பலதடவை ரிச்மன்ட் ஹில் இந்து கோவிலில் பயபக்தியுடன் தரிசனம் செய்தபோது சந்தித்து இருக்கிறேன். நெருங்கிய தொடர்பில் இல்லாதபோதும், அவரது சுபாவ நினைவுகள் அவரது மறைவு செய்தியை அறிந்ததும் மனதை வாட்டுகிறது. றோயனின் ஆத்மா சாந்தியடையட்டும்

Tributes